அளவுக்கு அதிகமா சாப்பிடக்கூடாத சத்தான உணவு பொருள் என்னென்ன தெரியுமா?

அன்றாடம் எடுத்துகொள்ளும் மருத்துவ குணமிக்க பொருள்களை அளவுக்கு மீறி எடுத்துகொண்டால் அவை உடலில் பக்கவிளைவுகளை உண்டாக்கும். உணவு மருந்தாக எடுத்துகொள்ள வேண்டும் என்பது சரிதான். அதற்காக மருந்துதானே என்று அளவுக்கதிகமாக குறிப்பிட்ட மருத்துவ குணமிக்க உணவு பொருள்களை எடுத்துகொள்வதும் ஆரோக்கியம் கிடையாது. அப்படியான பொருள்கள் என்னென்ன என்று பார்க்கலாம். இஞ்சி இஞ்சி இல்லாத வைத்தியமே இல்லை. உடலில் கபத்தை விரட்டி அடிப்பதில் மிக முக்கிய பங்கு இஞ்சிக்கு உண்டு. தினசரி இஞ்சியை எடுத்துகொண்டாலும் சாறாக இருந்தால் 5 … Continue reading அளவுக்கு அதிகமா சாப்பிடக்கூடாத சத்தான உணவு பொருள் என்னென்ன தெரியுமா?